Ministry of Irrigation Vacancies
பின்வரும் பதவிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் பொருத்தமான தகைமையுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதுடன் தகைமையுள்ள விண்ணப்பதாரிகள் அவர்களின் சுயதரவு, கல்விசார். தொழில்சார் தகைமைகள் மற்றும் உரித்தான அனுபவம் அத்துடன் உறவினரல்லாத இரு பரிந்துரையாளர்களின் குறிப்பீடுகள் ஆகியவற்றை 2021.05.03 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னராக பதிவுத் தபாலில் கிடைக்கும் வகையில் தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.
- Finance Manager
- Engineer
- Earth Resource Engineer
- Engineer
- Technical Officer
Download Model Application Form
Source: Sunday Observer, Thinakaran 18/04/2021