Vacancies at National Youth Services Council 2021

National Youth Services Council Vacancies

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கீழ்க் குறித்த பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி வெற்றிடங்களின் விபரம் :

  1. முகாமைத்துவ உதவியாளர் – வெற்றிடங்கள் 70
  2. உதவி இளைஞர் சேவை அதிகாரி – வெற்றிடங்கள் 52
  3. விடுதி பரிபாலகர் – வெற்றிடங்கள் 11
  4. தொழிற்பயிற்சி ஆலோசகர்- வெற்றிடங்கள் 19
  5. பண்ணை உதவியாளர் – வெற்றிடங்கள் 04
  6. கணணி பட வரைஞர் – வெற்றிடங்கள் 02
  7. பிரதான உள்ளக கணக்காய்வாளர் – வெற்றிடங்கள் 01
  8. உதவிப் பணிப்பாளர் – வெற்றிடங்கள் 14
  9. உதவிப் பணிப்பாளர் (நிதி) – வெற்றிடங்கள் 02
  10. பொறியியலாளர் (சிவில்) – வெற்றிடங்கள் 01
  11. வேலைத்தள அதிகாரி – வெற்றிடங்கள் 01
  12. தொழில்நுட்ப அதிகாரி – வெற்றிடங்கள் 01
  13. தயாரிப்பாளர் – வெற்றிடங்கள் 01
  14. பெறுகைமனு அதிகாரி – வெற்றிடங்கள் 01
  15. நிதி அதிகாரி – வெற்றிடங்கள் 03
  16. உள்ளக கணக்காய்வு அதிகாரி – வெற்றிடங்கள் 01
  17. ஆலோசனை சேவை அதிகாரி – வெற்றிடங்கள் 02
  18. கலைஞர் (இசை/நடனம்) – வெற்றிடங்கள் 07
  19. உதவி நூலகாதிபதி – வெற்றிடங்கள் 01
  20. உதவி தயாரிப்பாளர் – வெற்றிடங்கள் 01
  21. தொழில்நுட்ப உதவியாளர் – வெற்றிடங்கள் 01
  22. வலையமைப்பு வன்பொருள் தொழில்நுட்பவியலாளர் – வெற்றிடங்கள் 01
Gazette Tamil Download
Gazette Sinhala Download
Application Tamil Download

Website: https://www.nysc.lk