Sri Lanka Police Vacancies 2021 – Police Constable (Female)

இலங்கை பொலிஸ் கொஸ்தாபல் (பெண்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன   தேவையான அடிப்படைத் தகைமைகள் :   (அ) வயதெல்லை.- வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18-25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.   (ஆ) கல்வித் தகைமைகள்.-   க.பொ.த. […]