Sri Lanka Government Gazette 2021 March 26 Sinhala Tamil English

Sri Lanka Government Gazette 2021 March 19 Sinhala Tamil English published by Department of Government Printing.

01. திருத்தம் – பதிவாளர் நாயகம் திணைக்களம்

விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவியினை திருத்துதல் – யாழ்ப்பாணம் மாவட்டம்

02. கட்டடத் திணைக்களம்

இலங்கைத் தொழில்நுட்பச் சேவையின் வரைஞர் – பயிற்றுவித்தல் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021

03. கல்வி அமைச்சு

04. இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபர்களை சேர்த்துக் கொள்ளல்
05. இலங்கை தொழில்நுட்ப சேவையின் Iஆம் தரத்தின் அலுவலர்களுக்கான மூன்றாவது வினைத்திறன்காண் தடைத் தாண்டல் பரீட்சை – 2019 (2021)

06. தேசிய இளைஞர் படையணி

2020 க. பொ. த. சா/த பூர்த்தி செய்த மாணவர்களுக்கான மூன்று மாத பாடநெறிக்கு பயிலுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பித்தல்

07. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்

இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் III ஆம் தரத்திற்கு ஆராய்ச்சி உதவியாளர்பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் – 2021
English Gazette Download
Sinhala Gazette Download
Tamil Gazette Download