Recruitment of Stenographer of Labour Tribunal of Management Assistant – Secretary Labour Tribunals – Ministry of Justice

Recruitment to the Post of Stenographer of the Labour Tribunal of the Management Assistant – Non Technical Multi Duty Segment 1 Service Category of the Office of the Secretary Labour Tribunals (Open Exam: Stenographer Vacancies 2021 – Ministry of Justice)

நீதியமைச்சின் கீழ் இயங்கும், தொழிலாளர் நியாயச் சபைகள் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2021

கல்வித் தகைமைகள்

01. மொழிப் பாடம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச் சித்திகள் அடங்களாக கணிதம் உட்பட ஆறு பாடங்களில் ஒரே அமர்வில் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

02. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தரப்) பரீட்சையில் சகல பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல்

தொழில்சார் தகைமைகள்

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தட்டச்சு தொடர்பில் 06 மாதங்களுக்குக் குறையாத கற்கைநெறியைக் கற்றிருத்தல்

அல்லது

க.பொ.த. (சா.தரப்) பரீட்சையில் தட்டச்சு மற்றும் சுழுக்கெழுத்து பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

நீதி அமைச்சில் அல்லது நீதிமன்றமொன்றில் 06 மாத கால செயன்முறைப் பயிற்சியைப் பெற்றிருத்தல்.

#வயதெல்லை : 18 – 45

#Closing Date: 2021-02-05

விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Secretary,
Office of the Secretary Labour Tribunals,
Superior Courts Complex,
Colombo 12”

 Application Download

Source – Dinamina (2021.01.15) | Daily News (2021.01.15)

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *