Open Competitive Examination for Recruitment to Grade II of Social Service Officer in Northern Province – 2021
வடக்கு மாகாணபொதுச் சேவையினால்,
சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை– 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித்தகைமை
- சமூகவியல் (Sociology) /
- சமூகவிஞ்ஞானம் ((Social Science) /
- சமூகப்பணி (Social Works) /
- சமூக உடற்கூறியல் ((Social Anatomy) /
- சமூகஉளவியல் (Social Psychology) /
- பொருளியல் (Economics) /
- புவியியல் ( Geography)
ஆகியவற்றில் யாதாயினும் ஒன்றை ஒரு பாடமாகக் கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகப் பட்டம்.
பரீட்சைகள்
1. உளச்சார்பு
2. பதவியுடன் தொடர்புடைய பொதுஅறிவு
3. கட்டுரையும் சுருக்கம் எழுதுதலும்பரீட்சைக் கட்டணம் – 500 ரூபாய்கள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
“செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல:393/48,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்
வர்த்தமானி அறிவித்தல்
விண்ணப்ப படிவம்