LIVESTOCK DEVELOPMENT OFFICER GRADE III OF THE SRI LANKA TECHNOLOGICAL SERVICE – 2021

Livestock Development Officer Grade III

கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை – 2021

தகைமைகள் :

  • GCE O/L : மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்திற்கு திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி
  • GCE A/L : இரசாயன விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம் மற்றும் உயிரியல் விஞ்ஞானம் போன்ற பாடங்களில் இரண்டு பாடங்கள் உள்ளடங்களாக விஞ்ஞான/ கணித துறைக்குரிய பாடங்கள் மூன்றில் ஒரே அமர்வில் சித்தி
  • Course : NVQ 06 or 2 வருட கால்நடை வளர்ப்பு டிப்ளோமாவை பெற்றிருத்தல் அல்லது அதற்கு சமனான வேறு தகைமை (விரிவாக அறிய இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலை படிக்கவும்)
  • Age Limit : 18 – 30
  • பரீட்சைப் பாடங்கள் :
  1. நுண்ணறிவு
  2. பொதுப் பரீட்சை
Gazette Notification Tamil Download
Gazette Notification Sinhala Download
Gazette Notification English Download
Application Form Tamil Download
Application Form English Download

Source: Government Gazette 2021 April 02