Librarians Service 2019(2020) – Open Competitive Examination

Sri Lanka Government Librarians Service 2021

Open Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Government Librarians Service – 2019 (2020)

Open Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Government Librarians Service – 2019 (2020)

கல்வித்‌ தகைமைகள்‌ :

  • சிங்களம்‌ / தமிழ்‌ / ஆங்கில மொழி மற்றும்‌ கணிதம்‌ உள்ளடங்கலாக மேலும்‌ இரு பாடங்களில்‌ திறமைச்‌ சித்திகளுடன்‌ ஒரே அமர்வில்‌ ஆறு (06) பாடங்களில்‌ கல்விப்‌ பொதுத்‌ தராதரப்பத்திர (சா/த) பரீட்சையில்‌ சித்தியடைந்திருத்தல்‌ வேண்டும்‌.

மற்றும்‌

  • கல்விப்‌ பொதுத்‌ தராதரப்பத்திர (௨. த.) பரீட்சையில்‌ சகல பாடங்களிலும்‌ (பொது அறிவுப்‌ பரீட்சை மற்றும்‌ பொது ஆங்கிலம்‌ தவிர) ஒரே அமர்வில்‌ சித்தியடைந்திருத்தல்‌ வேண்டும்‌.

தொழில்சார்‌ தகைமைகள்‌ :

  • பல்கலைக்கழக மானியங்கள்‌ ஆணைக்குழுவினால்‌ அங்கீகறிக்கப்பட்ட பல்கலைக்கழகம்‌ ஒன்றில்‌ நூலகவியல்‌ தொடர்பான முன்றாண்டுகால டிப்ளோமா பாடநெறியைப்‌ பூர்த்தி செய்திருத்தல்‌ வேண்டும்‌.

அல்லது

  • இலங்கை நூலகர்‌ சங்கத்தின்‌ நூலகவியல்‌ தொடர்பாக மூன்று (03) வருட கால டிப்ளோமா பாடநெறியை சித்தியடைந்திருத்தல்‌.
  • அல்லது
  • நூலகவியல்‌ தொடர்பாக மேற்குறிப்பிட்ட (I) அல்லது (II) ஆம்‌ தகைமையை விட உயர்‌ தகைமையைப்‌ பெற்றிருத்தல்‌ (அவ்வாறான தகைமைகள்‌ குறித்த பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரிகள்‌ மற்றும்‌ இலங்கை நூலகர்‌ சங்கம்‌ ஆகியவற்றில்‌ விசாரித்து இணைந்த சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகத்தினால்‌ தீர்மானிக்கப்படும்‌.)
Gazette Tamil Download
Amended Gazette Tamil Download
Application Form Tamil Download

Source: Gazette 2021 April 23 (Sinhala / Tamil / English)