Higher Diploma in Physical Education and Sports 2021 / 2022 – National Institute of Education

Application invited by National Institute of Education for the Course of Higher Diploma in Physical Education and Sports – NIE

தேசிய கல்வி நிறுவகத்தினால்,

உடற்கல்வி மற்றும் விளையாட்டு உயர் டிப்ளோமா 2021 – 2022 க்கு கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தகைமைகள்

  • கல்வியமைச்சினால் புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக இருத்தல் மற்றும்.
  • க.பொ.த உயர் தர சித்தி.
  • காலம் – 2 வருடங்கள்.
  • தேர்வு முறை – கட்டமைக்கப்பட்ட நேர்காணல்.
  • கட்டணம் – 90000.00

Application (English) Download

Source – Dinamina (2021.04.09)