Teaching Vacancies 2021 – National and Provincial Schools

குறித்த ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல் தற்காலிகமாக கல்வி அமைச்சினால் இடை நிறுத்தம் செய்யபட்டு உள்ளது. 11.03.2021 இல் இருந்து ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் எப்பிடி சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை அறிவித்தல் வெளியானதும் நாம் பதிவேற்றம் செய்வோம். […]