Sub Station Master Sri Lanka Railways 2021

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வெற்றிடம் காணப்படும் உப புகையிரத நிலையங்கள் ரதெல்ல திம்பிரியாகெதர ஈரட்டிபெரியகுளம் பத்தன்பஹ லியனகேமுல்ல அறிவியல் நகர் மஹய்யாவ கப்புவத்தை மிருசுவில் நாவின்ன முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் லக்ஷஉயன பன்னிப்பிட்டிய கட்டுவ […]