Diploma Teaching Vacancies : National and Provincial Schools

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக காணப்படும் பின்வரும் பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 ஆம் வகுப்பின் 1(இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போட்டிப் பரீட்சை-2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள் நாடு முழுவதுக்குமான விண்ணப்பங்கள் கோரல் ஆங்கிலம் (English) வடக்கு, கிழக்கு […]