Recruitment to Grade III of Northern Province Technological Service Colonization Officer in Northern Province under Limited Stream – 2021

North Provincial Council Vacancies

Technological Service Colonization Officer

Recruitment to Grade III of Northern Province Technological Service Colonization Officer in Northern Province under Limited Stream – 2021

வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் – 2021

கல்வித் தகைமைகள்

க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்), கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

தொழில்சார் தகைமைகள்

குண்டசாலை, வவுனியா, அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்லூரியில் பெறப்பட்ட இரண்டு (02) வருடங்களுக்கு குறையாத விவசாய டிப்ளோமா அல்லது அதற்கு சமனான டிப்ளோமா தகைமையினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

அல்லது

மூன்றாம்நிலைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது நிறுவனம் ஒன்றிலிருந்து குறித்த துறையுடன் தொடர்புடைய தேசிய தொழில்த் தகைமை மட்டம் – 06 (NVQ Level – 06) இனை விண்ணப்பதாரி பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

Gazette Sinhala Download
Gazette Tamil Download
Application Form Sinhala Download
Application Form Tamil Download

Source: https://np.gov.lk/