Recruitment of Trainees for the Public Health Midwife Training Course in the Paramedical Service 2021

சுகாதார அமைச்சினால், துணை மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சி நெறிக்கு பயிலுநர்களை ஆட்சேர்த்தல் 2021 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

பயற்சிக் காலம் – வெளிக்களப்பயிற்சி 6 மாதங்கள் உள்ளடங்களாக 18 மாதங்கள்

பயிற்சி மொழி – தமிழ் / சிங்களம்.

தகைமைகள்
  1. சாதாரண தரம்:
    சிங்களம் மொழி/தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஒரு பாடத்தில் குறைந்த பட்டம் திறமைச்சித்தியுடன் இரு அமர்வுகளுக்கு மேற்படாமல் ஆங்கில உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.

2. உயர்தரம் 2015/2016/2017 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில்ஏதாவது ஒரு துறையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்திபெற்றிருத்தல்.

3. விசேட தகைமைகள். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.18 – 30 இடைப்பட்டவர்களாக இருத்தல் உயரம் 4 அடி 10 அங்குளத்திற்கு மேல் இருத்தல் (147cm) திருமணமாகாதவர்களாக இருத்தல்

Gazette Notification Tamil Download
Gazette Notification English Download
Online Application Instruction Tamil Download
Online Application Instruction English Download
Online Application

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *