சமுர்த்தி நிவாரண உதவிக்கான விண்ணப்பப் படிவம்

வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி நிவாரணத் திட்டத்துக்காக புதிய உதவி பெறுபவர்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பொருட்டு விண்ணபங்களையும், மேன்முறையீடுகளையும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளார். விண்ணப்பப்படிவம் அல்லது மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் போது பின்வரும் முறையை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். தற்போது சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்ளாத குறைந்த வருமானத்தையுடைய […]