Open Competitive Examination for Recruitment to Grade III of Public Health Management Assistant Service – 2021 – Ministry of Health

Public Health Management Assistant Service Vacancies

Open Competitive Examination for Recruitment to Grade III of Public Health Management Assistant Service – 2021

Open Competitive Examination for recruitment to the posts in Grade III of Public Health Management Assistant Service will be held by the Commissioner General of Examinations in the month of October 2021. For the relevant application which has been published on the website of Department of Examinations, Sri Lanka, www.doenets.lk click on “Online Applications – Recruitment Exams” which is under “Our Service”. And, application can only be submitted online.

சுகாதார அமைச்சு – அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்‌ சேவையின்‌ தரம்‌ 111 இற்கு ஆட்சேர்ப்புச்‌
செய்வதற்கான திறந்த போட்டிப்‌ பரீட்சை – 2021

அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்‌ சேவையின்‌ தரம்‌ III ஐச்‌ சேர்ந்த பதவிக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த போட்டிப்‌ பரீட்சை, பரீட்சை ஆணையாளர்‌ நாயகத்தினால்‌ 2021 அக்டோபர்‌ மாதம்‌ நடாத்தப்படும்‌ என்பது இத்தால்‌ அறிவிக்கப்படுகின்றது. அதற்கான விண்ணப்பம்‌ இலங்கை பரீட்சை திணைக்களத்தின்‌ www.doenets.lk எனும்‌ இணையத்தளத்தில்‌ “Our Service” என்பதன்‌ கீழுள்ள “Online Application – Recruitment Exam” என்பதில்‌ வெளியிடப்பட்டூள்ளதுடன்‌ விண்ணப்பங்கள்‌ இணைய வழியில்‌ (Online) மாத்திரம்‌ சமர்ப்பிக்க முடியும்‌.

கல்வித் தகைமைகள்

01. கல்விப் பொது தராதரப் பத்திர (சாதாரணத் தரப்) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி மற்றும் கணிதம் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரு தடவையில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
மற்றும்
02. கல்விப் பொது தராதரப் பத்திர (உயர் தரப்) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (சாதாரண பொது வினாத்தாள் மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல். பழைய பாடத் திட்டத்தின் கீழ் மூன்று (03) பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.

Gazette Sinhala Download
Gazette Tamil Download
Gazette English Download
Instruction Download
Online Application Open

Source : doenets.lk