Graduates for the Orientation and Coordination Courses – Ministry of Health

Ministry of Health Courses

Graduates for the Orientation and Coordination Courses – Ministry of Health

Recruitment of Graduates for the Orientation and Coordination Courses of the Service of Professions
Supplementary to Medicine – 2021

மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தொழில்வல்லுனர்களின் சேவைக்கு வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிக்காக சுகாதார பட்டதாரிகள் ஆட்சேர்த்தல் – 2021

சுகாதார அமைச்சின் மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவையின் வழிகாட்டல்கள் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கை நெறிகளுக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்வரும் தகுதியுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Orientation And Coordination Courses Of The Service Of Professions Supplementary To Medicine – 2021

Gazette Sinhala Download
Gazette Tamil Download
Gazette English Download

Website: http://www.health.gov.lk