க.பொ.த சாதாரணதர பரீட்சை மீள்திருத்தம்- 2020

2020 GCE O/L Results Re-correction Application (Online)

2020 OL Re Correction Online. G.C.E O/L 2020 Results has released recently and If you have to apply for 2020 O/L Re Correction You can apply

மீள் திருத்தம் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு (2020) தோற்றி பெறுபேறுகள் வெளியாகியுள்ள பரீட்சாத்திகள் மீள் திருத்தத்திற்கு ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை www.doenets.lk என்ற இணையவழியூடாக மாத்திரமே மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Online Open